7.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

14 தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு இன்று!

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று நடைபெறும் என்று தெரியவருகின்றது. இந்தச் சந்திப்பு நேற்றுமுன்தினம் நடைபெறுவதாக இருந்தநிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், இந்தச் சந்திப்புத் தொடர்பாகத்...

யாழில் ஆலயம் ஒன்றில் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்!

யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் 5 நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 22.01.2025.அன்று கொடியேற்றத்துடன்...

சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம் – யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

ஜனாதிபதியின் அறிவிப்பால் டயஸ்போராவுக்கு திருப்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

உத்தியோகபூர்வ இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந் தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

பொறுத்திருந்து பார்ப்போம் – ரணிலின் ஒரு வரி பதில்!

"என்ன நடக்கிறதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று காலியில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார். மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு,...

நாயை தூக்கிலிட்ட பெண் கைது!

மாங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள ஒட்டுசுட்டானில் ஆட்டைகடித்து கொன்ற நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு ஒரு விசித்திர தீர்ப்பு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) வழங்கியதையடுத்து நாயை தூக்கிலிட்டு கொன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றிய 49...

யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் !

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சன்ஜீவனி முன்னிலையில், பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியிலில்...

அதானியின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்ய தீர்மானிக்கவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

அதானி குழுமத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டத்தையும் இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. மாறான வலுசக்தி கொள்வனவு தொடர்பில் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திடுவதற்கு கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்து,...

சுயேட்சைக் குழுக்கள் ஒன்றிணைந்து ஐக்கிய தமிழ் ஒன்றிய அங்குரப்பணம்!

கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட 17 சுயேட்சைக்குழுக்களை ஒன்றிணைத்து ஐக்கிய தமிழர் ஒன்றியம் இன்று (25) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அங்குரப்பணம் செய்யப்பட்டது. அங்குராப்பண நிகழ்வு தொடர்பில்...

யாழ். பல்கலையில் சர்வதேச சட்ட மாநாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் புகழ் பூத்த சுரானா மற்றும் சுரானா சர்வதேச வழக்கறிஞர் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் 'முறை செய்' என்ற தலைப்பில் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாட்டை இன்றையதினம்...

Latest news