இலங்கையின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகளுக்கு பதவி நீடிப்பு அளிப்பதில்லை என அனுர குமார திஸநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியொருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றையதினம் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலான காணொளிகள்...
யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து...
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார்.
அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில்...
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவைசேனாதிராஜாவும் எஞ்சியகாலங்களுக்கான பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம்...
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி...
பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்புரிமையைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ((Vladimir Putin) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவுக்கான இலங்கைத்...
காலி கோட்டையின் பழைய நுழைவாயில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
காலி கோட்டை நுழைவாயிலின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கோட்டை வாயில் கதவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
குறித்த...