3 C
Scarborough

CATEGORY

இலங்கை

கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர் – மக்கள் ஒன்றுகூடியமையால் பதற்ற நிலை

கண்டி, வத்தேகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து, மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. வத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலஹகொட பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால்...

யாழில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் – அமைச்சர் சந்திரசேகரன்!

சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரவூர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல்அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணம்...

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் வாரம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட உத்தேசித்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜி.சீ.ஈ. சாதாரண தரப்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா - கோவில்குளம் பகுதியில்...

நீரோடையில் வீழந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும்...

தீர்வுத் திட்ட வரைவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களுடன் பேச முடிவு – கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைவு குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி சிவஞானம் சிறீதரன் எம்.பி. மற்றும் செல்வம் அடைக்கலநாதன்...

யாழில் விவசாய பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு!

யாழ் வேலணை துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது நடவடிக்கை நேற்றையதினம் இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சி கொல்லி...

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – பிரித்தானியா எச்சரிக்கை

இலங்கையில்  பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பயணிகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை...

இந்தியத் திரைப்பட திருவிழா – ஜனவரி 06ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்

ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. கொழும்பில் உள்ள PVR Cinema இல் ஜனவரி...

மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொறு கைதியும் உயிரிழப்பு

மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்தில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரு கைதிகளில் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் , மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (01)...

Latest news