4.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் சமூக ஊடக பயன்பாடு

சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில...

போதையில் மோசமாக நடந்துகொண்ட வெளிநாட்டவர்கள்

வாதுவ பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பினை வெளிப்படுத்திய பெண் வரவேற்பாளர் ஒருவரை வலுக்கட்டாயமாக நீச்சல் குளத்திற்குள்...

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் சந்திரசேகர்

‘அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர்...

வடக்கு தனிநாடாவதை தடுத்தவர் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ச நாட்டின் தேசிய சொத்து. அவரால்தான் வடமாகாணம் பிரிந்து தனிநாடாவது தடுக்கப்பட்டது. எனவே, மஹிந்தவுக்குரிய அரச வதிவிடம் மற்றும் பாதுகாப்பு என்பன வழங்கப்பட வேண்டும் என்று எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழரசின் விசேடகுழுவிடம் முடிவு – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு!

புதிய அரசமைப்புத் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவே முடிவுகளை அறிவிக்கும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றுமுன்தினம்...

தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் அவரது 39 ஆவது பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார். “2025 மாயாஜாலமான வருடம். ஜனவரி மாதக் குழந்தையாக இந்த வருடத்தை தொடங்குகிறேன். கூலி படப்பிடிப்பு குழுவுடன்...

வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர்!

அந்தாட்டிக்காவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றுள்ளார். 4,892 மீற்றர் உயரம் கொண்ட குறித்த மலையில் ஏறி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதேவேளை,...

விமானம் – உலங்கு வானூர்தி விபத்து : உயிரிழந்தவர்களின் சில உடல்கள் மீட்பு!

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சியில் இருந்து 64 பேருடன் பயணித்த விமானமொன்று அந்த நாட்டு இராணுவ உலங்கு வானூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானத்தில் 60 பயணிகள் பயணித்ததுடன் உலங்கு வானூர்தியில் 3 இராணுவ...

மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (30) காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு...

பொலிஸ் அறிக்கையில் லோச்சனாவாக மாறினார் அர்ச்சுனா!

அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து,  பலத்த்தை காட்டி அச்சுறுத்திய சம்பவத்தில் சரியான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா என்று அனுராதபுரம் தலைமையக...

Latest news