4.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

இராணுவத்தை சந்தித்து உதவி கோரிய சாய்ந்தமருது தமிழ் மக்கள்!

தங்களது கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை - மல்வத்தை கணபதிபுரம் பகுதி மக்கள் இராணுவத்திடம் கோரியுள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று (19) அங்குள்ள...

இலங்கை மீள எவ்வளவு காலம் செல்லும்..! பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி

கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்த...

இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் உரையாற்றிய ரணில்

காலநிலை மாற்றம் இலங்கைக்கும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஓமானில் நடந்த இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் உரையாற்றும்போது அவர்...

செம்மணி மனிதப்புதைக்குழியை பார்வையிடவுள்ள யாழ். நீதிமன்ற நீதவான்!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைக்குழியை நாளைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக வெட்டப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்த விடயம் குறித்து...

பொடிமெனிகேயில் செல்பி எடுத்த ரஷ்ய பெண் பலி

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19) பயணித்த  பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவர் பலியானார். பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நடைமேடையில் தொங்கி...

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் சாவு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம்...

கண்டியை உலக புராதன கேந்திரத் தலம் ஒன்றாக மாற்றுவதற்குத் திட்டம்

கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது. 2035 ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்...

கனடாவுக்கு பாய முயன்ற யாழ்.ஜோடி கைது

போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணப்...

யாழில் இளம் பெண் அரச ஊழியர் பரிதாப உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

இசை ஆளுமை கலாசூரி அருந்ததி காலமானார்

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் கலாசூரி கலாநிதி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் தனது 79 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானார். 1946 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர், இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும்...

Latest news