பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன் சொந்த மகளையும் மகளின் தோழியையும் குறித்த நபர் துபிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் தகவல்
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய...
மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டி தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பிறந்துள்ளது.
அங்குள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித...
கொழும்பில் பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் ஏற முயன்ற இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகள் நடுவில் சிக்கி படுகாயமடைந்துள்ளசம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றியதினம் (26) கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு...
சட்டவிரோதமாக இலங்கை சிறார்களை மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்ட நபர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை சந்தேக நபர் கைது...
நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின்...
பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் வீதியின் குறுக்கே நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார்.
இவர் வெலிகந்த, சிங்கபுர...
இறக்குமதி செய்யப்பட்ட உந்துருளிகளின் உதிரி பாகங்களை சேகரித்து உந்துருளிகளை செய்து போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யும் மோசடி கும்பலொன்றை கைது செய்துள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கும்பல் நேற்று(25)...
ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஈடுபட்டுள்ளார்.
இதன் முதல் நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...
கனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு...
குருணாகல் – மாஸ்பொத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் குருணாகல் – மரளுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த...