இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், “இலங்கை – ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொருளாதாரக் கொள்கை உரையாடல்” (Intergovernmental Economic Policy Dialogue) நேற்று...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார்.
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின்...
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் காணித் தகராறு காரணமாக செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) இன்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார்...
“இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், இவ்வாறான அநீதிகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் அடங்குவர் என்பதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னார், அடம்பன் பகுதியில்...
சுகாதார அமைச்சு ஆணுறை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிவை எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து நீக்கியுள்ளது.
அவசர கர்ப்பத் தடுப்பு மாத்திரைகளை நம்பாமல் ஆணுறை பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியை பரப்பும்...
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டமை கட்சியின் உட்கட்சி விவகாரமாகும்.
இது குறித்து கிளிநொச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளேன். இருப்பினும், இதனை முழுமையாகப் பகிரங்க...
மாகாணசபைத் தேர்தலைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை எனவும், உரிய முறைப்படி அவை நடத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் லக்...
“காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
ஹோமாகம, மாகம்மான, சமகி மாவத்தையில் நேற்று (13) இரவு தாயின் காதலனால் தாக்கப்பட்டதில் மூன்று வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி பிறந்தவுடன் அவரது தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய...
இதுவரை, சுமார் 5 நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன, அவை அனைத்திலும் தரமற்ற நிலக்கரிகளே காணப்பட்டுள்ளன. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து தலா 300 மெகாவாட் 3 என்ற அடிப்படையில் அதாவது 900...