8.5 C
Scarborough

CATEGORY

இலங்கை

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரசபை சட்டமூலத்துக்கு அனுமதி

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக்...

கெடலாவ வாவியில் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்பு

அனுராதபுரம் கெடலாவ வாவியில் இருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக கலென் பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு விவசாயி ஒருவர் தனது கால்களை கழுவுவதற்காக...

யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தில் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வண்ணம் காவடி, அங்கப் பிரதிஷ்டை, அடியளித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது...

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக  சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவுக்கான நியமனக் கடிதத்தை  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

யாழில் கடல் நீர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதான ராஜலிங்கம் சுபாஷினி என தெரிவிக்கப்படுகிறது.  அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து...

ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார்...

யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்!

யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில்...

திருகோணமலை வந்திருக்கும் இந்தியாவின் ஐஎன்எஸ் ராணா!

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது. இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 மீற்றர்...

சுவிட்சர்லாந்தில் ரவுடி குழு மோதல்; மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸின், லங்காஸ்ஸில் கடந்த சனிக்கிழமை ( 9), நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக...

ஜனாதிபதி சிறப்புரிமை நீக்க மசோதாவுக்கு எதிராக மனுத்தாக்கல்

 முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவினால் இந்த மனு தாக்கல்...

Latest news