வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ் சங்கானை பிரதேச செயலாளராக...
வெளிநாட்டில் பணி புரிபவர்களிடமிருந்து 2025, ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது.
ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு நாட்டை விட்டு...
செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்
இதனால் எந்தப் பயனும் கிடைக்காது. முதலில் அந்த...
செம்மணி புதைகுழிக்கு உரிய விசாரணை வேண்டும் என யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது பெரும் மன வேதனை அளிக்கிறது என்றும் அவர்...
இந்த ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிகளவான...
ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என்பது குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அமெரிக்காவின்...
கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறுக் கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பேருந்து தரப்பிடம் முன்பாக, முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், பயங்கரவாத தடைச் சட்டம் குறித்தும், மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு...