யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைக்குழியை நாளைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக வெட்டப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் குறித்து...
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19) பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவர் பலியானார்.
பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நடைமேடையில் தொங்கி...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம்...
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
2035 ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்...
போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இருவரும் யாழ்ப்பாணப்...
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் கலாசூரி கலாநிதி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் தனது 79 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானார்.
1946 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர், இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும்...
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளார்.
இன்றைய தினம் (14.02.2025) காலை...
காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேவைக்கு ஏற்ப ரோஜாக்களை வழங்க முடியாததால் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...
அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறுபல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற...