மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை சென்றடைந்துள்ளனர்.
குறித்த இரு இளைஞர்களும் நேற்று மாலை 6.00...
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல் என்பவற்றுக்கு நீதி – தீர்வு காணும் விடயத்தில் உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று 69 புலம்பெயர் தமிழர் அமைப்புகள்,...
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு அலரி மாளிகையில் நடைபெற்றது.
‘AI...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி
வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
” சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப்...
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்தை மதித்து தான் நேற்று விஜேராம இல்லத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சட்டத்தை மதித்து 24 மணிநேரங்களுக்குள் தான் விஜேராம இல்லத்தை...
கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் குளத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் காணப்பட்ட யானை இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த யானையை வடமாகாணத்திற்கு பொறுப்பான வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் பரிசோதனை செய்தார்.
குறித்த யானை பன்றிக்கு வைக்கும் வெங்காய...
தென்கொரியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில்...
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை சிறுவனொருவர் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வரே 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...
வடக்கு, கிழக்கில் மனித புதைகுழிகள் உருவாவதற்கு இந்த ஜனாதிபதித்துவ ஆட்சிமுறைமையும் ஓர் காரணமாகும். எனவே, இம்முறையை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
இலங்கைக்கான சீனத் தூதுவருடனான சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
”விஜேராமவில் உள்ள அரச இல்லத்திலிருந்து நான் புறப்படுவதற்கு முன்பு, இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிடமிருந்து மரியாதை...