யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று, மோட்டார் சைக்கிளில் மோதியதில், அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அதனை செலுத்திய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில், மிருசுவிலை சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி (வயது...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையியல் நல்லூர் பின் வீதியில் தியாக தீபத்தின் நினைவிடத்திற்கு சென்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அங்கிருந்த தியாக தீபத்தின் திருவுருவ...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். புதன்கிழமை (24) உள்ளூர் நேரப்படி...
தியாக தீபம் திலீபனின் 06ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்...
கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்துப் பேசியுள்ளார்.
லண்டனுக்கு அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட நிகழ்வுக்கு சென்றதாக தெரிவித்து முன்னாள்...
வடக்கில் யுத்த காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தை அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.
வடக்கில் பெரும்பான்மையான மக்கள் ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள்...
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சகல சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது...
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19.09.2025) காலை பொலிஸாரால் அவரது உருவப்படம் அகற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு...
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும்...