மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, மாவட்ட செயலக...
இலங்கையில் மாகாண சபையை அகற்றியே தீருவோம் என்று ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வௌியிட்டுள்ள...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களை ரஷ்ய படையில் இணைந்துகொண்டு போரில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக வௌியான செய்திகளை ரஷ்யா மறுத்திருக்கிறது.
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கு செல்லவிருந்த தமிழ் இளைஞர்கள் உக்ரைன் உடனான போரில்...
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக...
வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்திலிருந்த குடும்பங்கள் சிலவற்றிற்கு கிராம சேவகர் உணவு வழங்காமையால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கற்கோவளம் கிராம மக்களுக்கும், கற்கோவளம் கிராம அலுவலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில்,...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்துக்கும் மேலான வீதத்தில் குறைக்கும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிடுமாறு ரஷ்யப் படையில் சேர்க்கப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
சமீபத்தில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்திற்கு செல்ல விரைந்த யாழ்ப்பாண...
கொழும்பு, பத்தரமுல்ல இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டமையினால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர்.
உப பொலிஸ்...
பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர் புலம்பெயர் தமிழர் வீடுகளுக்கான விசாரணை நடவடிக்கையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் 2009-ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு...