8 C
Scarborough

CATEGORY

இலங்கை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி ?

‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும்...

அமெரிக்க உப இராஜாங்க செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும், அதற்குத் தேவையான எந்த உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்கள் தொடர்பான உப இராஜாங்க செயலாளர்...

சிறைச்சாலைக்குள் ஆடம்பர திருமணம்; தென்னிலங்கையில் சம்பவம்

தென்னிலங்கையில் சிறைச்சாலைக்குள் ஆடம்பரமான முறையில் திருமண பதிவினை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமையினால் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பூசா சிறைச்சாலையில் சிறைச்சாலை கண்காணிப்பாளரை கொடூரமாக தாக்கிய பாதாள உலகத் தலைவர் பியூம் ஹஸ்திக என்ற...

மீண்டும் ஆபத்தான நிலையில் இலங்கை; சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 4 மாவட்டங்களில் உள்ள 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சரிவு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)நீட்டித்துள்ளது. கடந்த சில நாட்களாக பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில்...

14 உயிர்களைக் காப்பாற்றிய பேருந்து சாரதி

சாமர்த்தியமாகச் செயல்பட்டு 14 உயிர்களைக் காப்பாற்றிய பேருந்து சாரதி பதுளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி இன்று (12) காலை பயணித்த கெகிராவ இ.போ.ச சாலைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் பிரேக் (Brake) செயலிழந்த போது, சாரதி...

மண்சரிவு அபாய வலயமாக இலங்கையின் 30% நிலப்பரப்பு

இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற தற்போதைய வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்த...

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640ஆக அதிகரித்துள்ளது. மேலும், 211 பேரை இதுவரை காணவில்லை. இன்று(12) 12 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில்...

வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் குறித்து கருத்து வெளியிட்ட கர்தினால் மல்கம் ரஞ்சித்

முத்துராஜவெல சதுப்பு நிலங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் நிரப்பப்பட்டமை மற்றும் மாசுபாடு ஏற்பட்டமை போன்ற காரணங்களே வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், கிராண்ட்பாஸ் புனித...

மக்களின் கண்ணீரிலும் மரணங்களிலும் அரசாங்கம் அரசியல் செய்ய முயற்சிக்கின்றது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

தமது இயலாமை மற்றும் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் பிழையை மூடிமறைக்க அரசாங்கம் அரச அதிகாரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சாகர...

தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் – பிரதமர்

அனர்த்த நிலைமையின் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான உபாயங்களை வகுத்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயல்திட்டத்திற்கு இணங்க தொழில்சார் கல்வியைப் பலப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர்...

Latest news