மேஷம்
புதிய பொறுப்புக்களை அடைவீர்கள். குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மறைமுகமாக மட்டம் தட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பீர்கள். பாராட்டும் பதவியும் உங்களைத் தேடி வருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணி நிமித்தமாக...
மேஷம்
எடுத்த காரியத்தில் ஏதாவது இடையூறை சந்திப்பீர்கள். அஷ்டம சந்திரனால் அவஸ்தைப்படுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவீர்கள். ஒப்பந்தங்கள் செய்யும்போது இரண்டு மடங்கு எச்சரிக்கையாக இருக்க தவறாதீர்கள். வண்டி வாகனங்களில் போகும்போது...
மேஷம்
மாமனார் வீட்டில் கடன் வாங்குவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால்...
இன்று காலை 08.10 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
இன்று இரவு 11.36 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.
சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது...
இன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் 13 - 2025 ஞாயிற்றுக்கிழமை
குரோதி வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.04.2025
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில்...
குரோதி வருடம் பங்குனி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 3.04.2025
சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.00 வரை பஞசமி. பின்னர் சஷ்டி.
...
குரோதி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.04.2025
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 10.04 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.
...
குரோதி வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 31.03.2025
சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 12.27 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
...
குரோதி வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.03.2025
சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 02.50 வரை பிரதமை. பின்னர் துவிதியை.
...
குரோதி வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.03.2025
சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று இரவு 07.24 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.
...