6.9 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

6727 POSTS
0 COMMENTS

வங்கதேச பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்!

வங்​கதேசத் தேர்​தலில் மறைந்த வங்​கதேச பிரதமர் கலிதா ஜியா​வின் மகன் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான வங்​கதேச தேசி​ய​வாத கட்​சி(பிஎன்​பி) கூட்​டணி வெற்றி பெற்றுள்ளது. வங்​கதேசத்​தில் மாணவர்கள் கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி...

ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2-வது போர்க் கப்பலை அனுப்ப ட்ரம்ப் திட்டம்!

ஈரானில் கொமேனி அரசுக்கு எதி​ராக மக்​கள் உள்​நாட்டு கலவரத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். பல்​வேறு கட்​டுப்​பாடு​களை எதிர்த்​தும் சுதந்​திரம் வேண்​டி​யும் பொது​மக்​கள் ஈரான் முழு​வதும் வன்​முறை​களில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​கள் மீது அரசு கடும் தாக்​குதல் நடத்தி...

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ போஸ்!

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முதலில் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால், அப்படம் தயாராக நீண்ட நாட்களாகும் என்பதால், அத்துடன் இணைந்து...

திருமண வதந்​தி – மிருணாள் தாக்​குர் மறுப்பு!

இந்தி நடிகையான மிருணாள் தாக்​குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும்...

தற்காலத் தலைமுறையின் ‘பிரேக் அப்’ தாண்டவம்!

ஓர் அசலான சினிமாவைச் சம காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த வகையில், 2k மற்றும் GenZ, GenAlpha தலைமுறையினர் உறவுகளைக் கையாள்வதில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் போதாமைகளை, இந்த ‘பூக்கி’ துல்லியமாகப்...

ஈகோ-வை தள்ளி வைத்து விட்டு புத்திசாலித்தனமாக ஆடினோம்!

டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஜிம்பாப்வே அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் பின்னணி குறித்து பேசிய தொடக்க வீரர் பிரையன் பென்னெட், “எங்கள் ‘ஈகோ’வை தள்ளி நிறுத்திவிட்டு புத்திசாலித்தனமாக விளையாடினோம்”...

தோனியால் கிரிக்கெட்டுக்கு வந்த பாக். வீரர்!

பாகிஸ்தானின் புதிர் ஸ்பின்னர் உஸ்மான் தாரிக் சமீபத்தில் தனது பந்துவீச்சு ஆக்ஷன் குறித்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அந்த விவாதங்களின் நடுவில், அவரது வாழ்க்கை பயணம் அனைவரையும் ஆச்சரியப்பட...

3 minors facing nearly 200 charges following commercial break-and-enters in Mississauga

Three youths are facing nearly 200 charges in connection with multiple break-and-enters at businesses across Mississauga over a three month period. In a release on Friday,...

Apartment fire in Parkdale sends 1 person to hospital with serious injuries

One person has been taken to the hospital after being rescued from an apartment fire in Parkdale on Friday night. Toronto Fire Services (TFS) says...

விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினிகாந்த்!

தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக சுமார் 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்....

Latest news

- Advertisement -spot_img