10.7 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

4241 POSTS
0 COMMENTS

காட்டு தீயினால் குறைந்தது காற்றின் தரம்!

கனடாவின் பிரேரி மாகாணங்களிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வரும் அடர்ந்த காட்டுத்தீ புகை, நாட்டின் பெரும்பகுதியை மூடியுள்ளது, இதன்காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கியூபெக் வரை விசேட காற்று தர எச்சரிக்கைகள் மற்றும் சுகாதார...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்; டொராண்டோ காவல்துறை

டொராண்டோ காவல்துறையினர் சனிக்கிழமை இரவு பொழுதுபோக்கு பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றனர். சமூக ஊடகங்களில் வெளியான தொடர் பதிவுகளில், ஜோன் வீதி மற்றும் அடிலெய்டுவீதி மேற்கு...

இலங்கையில் இந்த ஆண்டில் மாத்திரம் 76 துப்பாக்கிச்சூடுகள்

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று காலை மாத்தறை கப்புகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும் என...

இலங்கையில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ள இஸ்ரேலியர்கள்

சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள், அருகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் வணிக உரிமையாளர்கள் தெரிவிப்பதாக பிரபல சிங்கள செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சுற்றுலா...

காட்டு யானை தாக்கியதில் 7 வயது குழந்தை உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 2 ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை...

ரஷ்யாவின் கம்சட்கா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்டிமீட்டர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர். “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட...

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் இன்று...

வான்வெளியை முழுமையாக திறந்தது ஈரான்!

இஸ்ரேலுடனான 12 நாள் மோதலுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ஈரான் நீக்கியுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (CAO) அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நடவடிக்கைகள் போருக்கு முந்தைய நிலைக்குத்...

600 ஆண்டுகளுக்கு பின்னர் நெருப்பை கக்கும் ரஷ்ய எரிமலை

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னிகோவ் எரிமலை நேற்று தொடக்கம் நெருப்பை கக்க ஆரம்பித்துள்ளது. கிட்டத்தட்ட 600 ஆண்டு கால அமைதிக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கடைசியாக...

​​​​​​​நகைச்சுவை நடிகர் மதன்பாப் மறைவுக்கு​ திரை​யுல​கினர் இரங்​கல்

பிரபல நடிகர் மதன்​பாப் (71) உடல் நலக்​குறை​வால் சென்​னை​யில் நேற்று மாலை கால​மா​னார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சென்​னையை சேர்ந்த மதன்​பாப்​பின் இயற்​பெயர் கிருஷ்ண​மூர்த்​தி. இசைக் குடும்​பத்​தைச் சேர்ந்த இவர் சினி​மாவுக்கு...

Latest news

- Advertisement -spot_img