கனடாவில் ஓக்வில்லில் உள்ள கடை ஒன்றில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துக்களால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, "உடனடியாக உங்கள்...
கனடாவில் வீடொன்றின் மீது தொடர்ச்சயிாக நான்காவது தடவையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. யோர்க் பிராந்திய காவல்துறை, வோன் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி...
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு ஒன்றிற்காக விளையாட்டுத் துப்பாக்கியுடன் வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் நெடோல்பிட்டியவைச் சேர்ந்தவர்.
மேற்கூறிய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு...
வவுனியாவில் சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய பொலிசாரின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது....
பொது சேவைக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பொது சேவையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை மறுஆய்வு செய்வதற்கும், பணியாளர்களை நிர்வகிப்பதற்கும் நியமிக்கப்பட்ட...
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 230,000க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக சிறைச்சாலை ஆணையர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (27) அக்குரெஸ்ஸவில் உள்ள கோடபிட்டிய தேசிய பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு...
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தவறுமானால் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர்...
கென்யாவின் கடலோர பகுதியான குவாலேயில் சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன.
கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் மசாய்...
கரீபிய கடலில் உருவாகியுள்ள ‘மெலிஸா’ புயல் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரீபியன் நாடுகளான ஹைதி, டோமினிகன் குடியரசு மற்றும் ஜமைக்கா ஆகிய 3 நாடுகளை இலக்காக கொண்டு கடந்த...
விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா (GROKIPEDIA) எனும் வலைதளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், கடந்த செப்.,29ம் தேதி க்ரோகிபீடியா பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த...