6.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - V.A.K. Haren

5682 POSTS
0 COMMENTS

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா

இந்தோ- சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அமைப்பு புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஐரோப்பிய திரைப்பட விழாவை சென்னையில் நடத்துகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவ.17-ம்...

உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல! – சூரி உருக்கம்

நடிகர் சூரி தற்போது ஹீரோவாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூலம்...

இன்றைய ராசிபலன் – 15.11.2025

மேஷம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். மகள், மாப்பிள்ளை மூலம் சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில்...

ஒன்றாரியோவில் மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் அதிகரிப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாண மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் கடந்த 2024ம் ஆண்டில் பதிவாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 57 மோட்டார் சைக்கிள் விபத்து...

கனடாவில் முதியவர்கள் மூவருக்கு அடித்த அதிர்ஸ்டம்

கனடாவில் ஓய்வு பெற்ற மூன்று முதியவர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். ஓய்வுபெற்ற மூன்று நண்பர்கள்—கிளாரன்ஸ் கென்னடி (Angus), கென்னத் மா (Kenneth Maw) மற்றும் கர்ட் லாவ்லர் (Kurt Lawler) (Barrie)—2025...

டொராண்டோவில் அதிகரிக்கப்படும் அபராதங்கள்

கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள்ளது. வீதிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கான அபராதம் 200 டொலர்களிலிருந்து 500 டொலராக அதிகரிக்கும் என...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்புகள் அதிகரிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்புகள், 2025/26 நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது) ரூ.12.6 பில்லியனாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சரக்கு வருவாய் வீழ்ச்சி மற்றும் விமானப் பராமரிப்புச்...

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம் – தமிழ் முற்போக்குக் கூட்டணி, இ.தொ.காவும் ஆதரவு

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42...

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற அரசு திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் – சஜித்

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க எடுத்த தீர்மானம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவிலோ முற்றுலுமோ பயன்படுத்தப்படாத...

ஜெர்மனியில் கழிவுநீர் மாதிரியில் போலியோ வைரஸ் கண்டுபிடிப்பு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

‘போலியோ’ என்று அழைக்கப்படும் ‘போலியோமைலிடிஸ்’ நோய் பாதிப்பு, 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் உலகத்தின் பெரும்பாலான நாடுகளை அச்சுறுத்திய நோயாகும். குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த நோய் அதிகமாக பாதிக்கும். இது...

Latest news

- Advertisement -spot_img