மத்திய கிழக்கில் அமைதியின்மை நிலவி வரும் அமைதி இன்மையை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதன்படி, இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின்...
கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டதாக...
குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ புகை எழும்புவதைக் காண முடிவதாக ஏ.எஃப்.பி (AFP) மற்றும் ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நோய் காவு...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதை ‘பாம்பின் தலை வெட்டப்பட்டது’ என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டாக ஈரான்...
இஸ்ரேலின் ஜெருசலேமிற்கு மேற்கே அமைந்துள்ள பெய்ற் ஷெமேஷ் (Beit Shemesh) நகர் மீது ஈரான் நடத்திய பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெருசலேமிற்கு மேற்கே உள்ள பெய்ற் ஷெமேஷ் நகரை இலக்கு...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்த “கூடுதல் முயற்சி” தேவை என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 8’ ஆட்டத்தில் வெஸ்ட்...
பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் எமிரேட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லண்டன் டெர்பி போட்டியில் செல்சியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணி வீழ்த்தியது. இதன் மூலம் பிரீமியர்...
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 40 வயதான திரிஷா, தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகையாக இன்றும் வலம் வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா குறித்து சமீப...
பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சின்னத்திரை நடிகை தேவி பிரியா கார் விபத்தில் சிக்கியுள்ளது. நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, தேவி பிரியாவின் கார் பஞ்சர் ஆகியுள்ளது. இதையடுத்து சாலையின்...