1.2 C
Scarborough

ஒன்ராறியோ முதல்வர் லண்டன் விஜயம்

Must read

நேற்று இரவு லண்டன் ‘பொலிஸ் சீஃப்ஸ் காலா’வில் கலந்து கொண்டது மிகச் சிறப்பாக இருந்தது என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது லிங்டின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கனேடிய சீருடையில் அங்கே பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் சேவைக்காக நன்றி தெரிவிக்கவும், பெத்தனீஸ் ஹோப் ஃபவுண்டேஷன் மற்றும் விக்டிம் சர்வீசஸ் ஆஃப் மிடில்செக்ஸ்-லண்டன் போன்ற முக்கியமான உள்ளூர் அமைப்புகளை ஆதரிக்கவும் ‘பொலிஸ் சீஃப்ஸ் காலா’வில் அனைவரும் ஒன்றிணைந்தோம் முதல்வர் டக் பேர்ட் மேலும் குறிபிபிட்டிருக்கின்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article