AI- மூலம் உருவாக்கிய எலும்புக்கூடு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்றத்திற்கு தவறான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், செம்மணியில் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அவர்...
செம்மணிப் போராட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு அரசியலில் இருக்கின்ற ஒரு சில அரசியல்வாதிகளினுடைய செயற்பாடே காரணமென இன்று (30) பாராளுமன்ற அமர்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணிப்...
பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
பாலஸ்தீன ஒருமைபாட்டு மக்கள் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டத இந்த ஆர்ப்பாட்டம் , கொம்பனித்தெருவில் ஆரம்பித்து பேரணியாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வரை...
கடல் மார்க்கத்தின் ஊடாக தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தனுஷ்கோடி எல்லை பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாக இந்திய...
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு சென்ற அருண் சித்தார்த் என்ற நபர் பொதுமக்களால் பகிரங்கமாக...
யாழ்ப்பாணம் – பலாலி நாகதம்பிரான் வழிபாட்டுதளம் 35 வருடங்களின் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழிபாட்டுதளம் நேற்று (28) மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுதளம் அமைந்துள்ள பகுதி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கடந்த மாதம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் யாழ் வருகை தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழ் மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக நம்பிக்கை வெளியிட்டு...
இலங்கையின் பொது போக்குவரத்து அமைப்பை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசரத் தேவையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீதி விபத்துகள், போக்குவரத்து நெரிசல், வாகன இறக்குமதியின் அதிக...
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற...
எதிர்வரும் ஜூலை 1முதலாம் திகதி முதல் பஸ் சாரதிகள் வாகன இருக்கைக்கான பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு அணியாத சாரதிகள் மீது கடுமையான...