5.1 C
Scarborough

விசாரணை காரணமாக ஹைவே 400 இல் வடக்கு நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டது

Must read

சனிக்கிழமை இரவு வாகனில் உள்ள நெடுஞ்சாலை 7 இல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதல் காரணமாக நெடுஞ்சாலை 400 இல் வடக்கு நோக்கிச் செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன.

மாலை 6:30 மணியளவில் விபத்து நடந்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் விபத்துக்கான காரணம் இன்னும் வெளிப்படுத்தகப்படவில்லை.

விசாரணைக்காக பாதைகள் மூடப்பட்டுள்ள நிலை பல மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article