ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து இருந்த படம் மேயாத மான். ஆனால் அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது வைபவ் – பிரியா பவானி ஆகியோர் இல்லை என இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்து இருக்கிறார். நடிகர் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிப்பதாக தான் முதலில் ஒப்பந்தம் ஆனதாம். ஆனால் திடீரென பண மதிப்பிழப்பை அரசு அறிவித்ததால் படம் நிறுத்தப்பட்டுவிட்டது என ரத்னகுமார் கூறியுள்ளார்.

