7.8 C
Scarborough

தனுஷ் பட நடிகைக்கு திருமணம்!

Must read

தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் மெஹரீன் பிர்சாடா. அவர் தற்போது தெலுங்கில் தான் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்.

அவருக்கு தற்போது காதலர் உடன் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவரது காதலர் Arsh Aulakh என்பவரை அவர் கரம்பிடித்து இருக்கிறார்.

மெஹரீன் தனது திருமண போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article