14.3 C
Scarborough

மூன்றாவது முறையாக ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மடூரோ

Must read

வெனிசூலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடூரோ நேற்று (10) மீண்டும் பதவியேற்றுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸுக்கு அதிக வாக்குகள் பெற்றிருந்ததற்கான ஆதாரங்கள் பின்னா் வெளியிடப்பட்டன.

அந்தத் தோ்தல் முடிவுகளை அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் அங்கீரிக்கவில்லை.

இருந்தாலும், எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே அவா் மூன்றாவது முறையாக நாட்டின் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளாா்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article