19.6 C
Scarborough

மல்லாவி பகுதியில் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீவைப்பு!

Must read

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு புதன்கிழமை(15) இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்படடுள்ளது.

கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீ மூட்டப்பட்டுள்ளது

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article