19.6 C
Scarborough

போலித் தகவல் வௌியிட்ட ராஜபக்‌ஷர்கள் கட்சியின் செயலாளர் கைது

Must read

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரேணுக பெரேராவின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article