பாகிஸ்தானின் புதிர் ஸ்பின்னர் உஸ்மான் தாரிக் சமீபத்தில் தனது பந்துவீச்சு ஆக்ஷன் குறித்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அந்த விவாதங்களின் நடுவில், அவரது வாழ்க்கை பயணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இவரது ஆக்ஷன் கிட்டத்தட்ட கேதார் ஜாதவ் அல்லது ரியான் பராக் போல இருக்கும். இதனால் இவர் ஆக்ஷன் மீது கடும் சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

