19.9 C
Scarborough

சுனிதா வில்லியம்ஸின் புதிய சாதனை

Must read

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி, அதிக நேரம் ‘ஸ்பேஸ் வோக்’   ( Space walk ) செய்து புதிய  சாதனை படைத்துள்ளார்  சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ‘ஸ்பேஸ் வோக்’ செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். மிகுந்த பாதுகாப்புடன் நடந்த ‘ஸ்பேஸ்வோக்’ 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன.

9ஆவது முறையாக ஸ்பேஸ் வோக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களைக் கழித்துள்ளார். சுனிதாவில்லியம்ஸ்க்கு பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துத்  தெரிவித்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article