13.8 C
Scarborough

கொழும்பு துறைமுகப் பகுதியில் இதுவரை 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

Must read

கொழும்பு துறைமுகப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூடுகளில் குறிப்பிடத்தக்க அளவு உடைந்த பாகங்கள் இருப்பதாகவும் மற்றும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதாக பேராசிரியர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அடையாளம் காணப்பட்ட இளம் குழந்தையின் கை எலும்புக்கூட்டில் தாமிரம் கலந்த ஏதோ ஒன்று இருப்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article