17.6 C
Scarborough

ஐ .நா அமைப்பின் முக்கிய பதவிக்கு ஜேர்மன் அமைச்சர் போட்டி

Must read

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் போட்டியிடுகிறார்.

சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான ஜேர்மனியின் தற்போதைய அரசு, ஆனலேனாவை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் பதவிக்காக சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், ஆனலேனாவுக்கு பெரும் மரியாதை உள்ளதுடன், அவர் அந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்றும் ஜேர்மன் அரசின் செய்தித்தொடர்பாளரான Steffen Hebestreit தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article