6.8 C
Scarborough

அரை இறுதிக்கு முன்னேறினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்

Must read

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது 2-வது ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article