13.5 C
Scarborough

அரகலய போராட்டத்தை பயன்படுத்தி அதிகளவான இழப்பீட்டுகளை பெற்ற முன்னாள் எம்.பிக்கள் – வெளியானது ரகசியம்

Must read

2022 ஆம் ஆண்யடு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டார்.

இதன்படி, முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் மொத்தமாக 1.224 பில்லியன் ரூபா இழப்பீடு கோரியுள்ளனர்.

இயற்கை பேரழிவின் போது முழுமையான சொத்து இழப்பீட்டிற்கே அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை. 2.5 மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டிய அமைச்சர் முன்னாள் அரசாங்க உறுப்பினர்கள் மிகவும் அதிகளவான இழப்பீட்டைப் பெற அதிகாரத்தைப்
பயன்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தினார்.

இழப்பீடு கோரிய முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் முழு விபரம்

1.கபில நுவான் அதுகோரள – ரூ. 504,000
2.விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
3.கீதா குமாரசிங்க – ரூ. 972,000
4.ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி – ரூ. 1.143 மில்லியன்
5.குணபால ரத்னசேகர – ரூ. 1.41278 மில்லியன்
6.பிரேம்நாத் சி. தொலவத்த – ரூ. 2.3 மில்லியன்
7.பிரியங்கரா ஜெயரத்ன – ரூ. 2.348 மில்லியன்
8.சமோத் அத்துகோரள – ரூ. 2.54061 மில்லியன்
9.ஜயந்த கெட்டகொட – ரூ. 2.8148 மில்லியன்
10.விமல் வீரவன்ச – ரூ. 2.954 மில்லியன்
11.சன்ன ஜெயசுமண – ரூ. 3.334 மில்லியன்
12.அகில எல்லாவல – ரூ. 3.55425 மில்லியன்
13.சமல் ராஜபக்ஷ – ரூ. 6.539374 மில்லியன்
14.சந்திம வீரக்கொடி – ரூ. 6.9488 மில்லியன்
15.அசோக பிரியந்த – ரூ. 7.295 மில்லியன்
16.சமன்பிரியா ஹேரத் – ரூ. 10.502 மில்லியன்
17.ஜனக பண்டார தென்னகோன் – ரூ. 10.55 மில்லியன்
18.ரோஹித அபேகுணவர்தன – ரூ. 11.64 மில்லியன்
19. சீதா அரம்பேபொல – ரூ. 13.78 மில்லியன்
20.சஹான் பிரதீப் – ரூ. 17.13 மில்லியன்
21.ஷெஹான் சேமசிங்க – ரூ. 18.51 மில்லியன்
22. இந்திக அனுருத்த – ரூ. 19.55 மில்லியன்
23.மிலன் ஜயதிலக்க – ரூ. 22.3 மில்லியன்
24. ரமேஷ் பத்திரன – ரூ. 28.1 மில்லியன்
25.துமிந்த திஸாநாயக்க – ரூ. 28.8 மில்லியன்
26.கனக ஹேரத் – ரூ. 29.2 மில்லியன்
27. டி பி ஹேரத் – ரூ. 32.1 மில்லியன்
28.பிரசன்ன ரணவீர – ரூ. 32.7 மில்லியன்
29. டபிள்யூ. டி. வீரசிங்க – ரூ. 37.2 மில்லியன்
30. சாந்த பண்டார – ரூ. 39.1 மில்லியன்
31. எஸ் எம் சந்திரசேன – ரூ. 43.8 மில்லியன்
32. சனத் நிஷாந்த – ரூ. 42.7 மில்லியன்
33. சிறிபால கம்ப்ளாத் – ரூ. 50.9 மில்லியன்
34. அருண்டிகா பெர்னாண்டோ – ரூ. 55.2 மில்லியன்
35. சுமித் உடுகும்புருவா – ரூ. 55.9 மில்லியன்
36. பிரசன்ன ரணதுங்க – ரூ. 56.1 மில்லியன்
37. கோகில குணவர்தன – ரூ. 58.7 மில்லியன்
38.மோகன் பி டி சில்வா – ரூ. 6.01 மில்லியன்
39.நிமல் லான்சா – ரூ. 69.2 மில்லியன்
40.அலி சப்ரி ரஹீம் – ரூ. 70.9 மில்லியன்
41.காமினி லோகுகே – ரூ. 74.9 மில்லியன்
42.ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – ரூ. 93.4 மில்லியன்
43.கெஹெலிய ரம்புக்வெல்ல – ரூ. 95.9 மில்லியன்

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article