3.2 C
Scarborough

முத்தத்தால் குழந்தைக்கு கண் பார்வை பறிபோன பரிதாபம்!

Must read

வழக்கமாக நாம் துருதுருவென அங்கும் இங்கும் ஓடும் குழந்தைகளை பார்த்தால் போதும், நமக்கு அவர்களை அழைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்றும் தோன்றும். ஆனால், அப்படி முத்தம் கொடுத்ததால் ஒரு குழந்தைக்கு கண் பார்வையே பறிபோய் இருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் மிச்சல் சாய்மின் 2 வயது குழந்தையான ஜுவா-க்குதான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த குழந்தைக்கு கண் தொற்று நோய் (Eye Infection) ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது பெற்றோர்கள், குழந்தைக்கு ஆண்டி பயோடிக் ட்ராப்ஸை கண்ணில் விட்டிருக்கின்றனர். ஆனால், அது பலனளிக்காமல் போயிருக்கிறது. இதையடுத்து, குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு HSV எனப்படும், Herpes Simplex Virus (அக்கி) வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article