2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரோமாரியோ ஷெஃபெர்ட் ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் அவர் குறித்த ஷெஃபெர்ட் ஹெட்ரிக் சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
இதன்படி 2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நிகழ்த்தப்பட்ட முதலாவது ஹெட்ரிக் சாதனையை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
photo – ESPN

