4.8 C
Scarborough

குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி கோரும் நடிகா் பாா்த்திபன்

Must read

நாகை மாவட்டம், பனங்குடி சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிதாஸ். இவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இக்குழந்தை, அரியவகை நோயான, தசை நார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதற்கான சிகிச்சைக்கு ரூ. 9 கோடி செலவாகும் என்பதால் குழந்தையின் பெற்றோர் பல்வேறு வழிகளில் நிதி திரட்டி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, குழந்தையின் நிலையறிந்த, பல்வேறு திரைப்பட பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article