பூமியில் 15 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த பறவை ஒன்றின் எச்சம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் விஞ்ஞானிகளால் இந்த எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜுராசிக் காலத்தில் இந்த பறவையினம் வாழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.