ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) க்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்பு நடைபெற்றது.
குறித்த சந்திப்பானது சீன மக்கள் மண்டபத்தில் நடந்தது.
உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.