10.8 C
Scarborough

சென்னை நோக்கித் திரும்பும் ஐபிஎல் போட்டி!

Must read

வரும் ஏப்ரல் 26ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவிருந்த இந்தப் போட்டியானது, தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களால் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதேவேளை, இவ்விரு அணிகளும் மீண்டும் மோதும் மற்றொரு லீக் போட்டியானது திட்டமிட்டபடி வரும் மே மாதம் 21ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் போட்டி நடைபெறவுள்ளதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article