6.2 C
Scarborough

சுதந்திர வர்த்தக விதிகளை அமெரிக்கா மட்டும் தீர்மானிக்க முடியாது – கனடா

Must read

சுதந்திர வர்த்தகத்திற்கான நிபந்தனைகளை அமெரிக்கா மட்டுமே தன்னிச்சையாக விதிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – கனடா – மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்த  பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய வர்த்தக ரீதியான சிக்கல்கள் இருதரப்பிலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா தனது எதிர்-முன்மொழிவுகளை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article