
கோடை காலத்தில் அதிக வெப்பநிலை காரணமாக உடல் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் வெளியில் செல்லும்போது தலைக்கு துணி அல்லது தொப்பி அணியவும், சத்தான உணவு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

