கனடாவின் கியூபெக்கில் ஒரு நபர் மீது 115 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல், பொலிஸார் கருவிகளை சேதப்படுத்தியமை, வாகன திருட்டு உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புட்ட ஒருவர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
குறித்த நபர் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.