16.8 C
Scarborough

கடலுக்குள் திகில்….மிரட்டும் கிங்ஸ்டன் ட்ரெய்லர்

Must read

கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார்.

இத் திரைப்படத்தில் நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது.

இத் திரைப்படம் மார்ச் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இத் திரைப்படம் இந்திய சினிமாவிலேயே முதல் கடல் ஹொரர் திரைப்படமாக உருவாகியுள்ளது.\

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article