இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்ட நிலையில் இந்திய சிறப்பு விமானங்கள் மாத்திரம் ஈரான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒபரேஷன் எவாகுவேஷன் மூலம் ஈரானில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக இவ்அனுமதி வழங்கப்பட்டுள்ளது.