இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
இந்த முடிவு பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எனவும் இரு-நாடுகளுக்குமான தீர்வை ஆதரித்தல் எனவும் கனேடிய பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிப்பதற்கான குறிப்பிட்ட காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளன.
இரு-நாடுகளுக்கும் இடையே தீர்வுக்கான சாத்தியக்கூறு குறைந்து வருதல், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் காசா மீதான அதன் கட்டுப்பாடு இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரையை இணைப்பது மற்றும் மனிதாபிமான உதவி மீதான கட்டுப்பாடுகள் போன்ற கொள்கைகளுடன் பலஸ்தீன அரசை நிறுவுவதைத் தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது போன்ற கார

