எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் “இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் X இன் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்,” என பதிவிட்டுள்ளார்.