பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, நாளையும் (18) மற்றும் நாளை மறுதினமும் (19) பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இன்று (17)...
பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில்...
ஒபரேசன் சாகர் பந்துவின் ஒரு பகுதியாக, இந்தியாவினால் மஹியங்கனையில் அமைக்கப்பட்டுள்ள பாரா பீட்ல் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1200 நோயாளிகள் வரை சிகிச்சைப் பெறுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான அழிவு...
டித்வா புயலால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும்...
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி கவுரவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக ஜோர்டான்...
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜனவரி 23 வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவில் பதிவு...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள போண்டை கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜித்...
பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச கடல் பகுதியில் பயணித்த...
தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான (NOC) புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலை நடத்த ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம் தலைமையிலான நிறைவேற்றுச் சபை குழுவினர் தவறினால் அதன் உறுப்பு சங்கங்கள்/சம்மேளனங்கள்...
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டின் முதலாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா முன்னிலையில் காணப்படுகின்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வென்ற நிலையில், அடிலெய்ட்டில் புதன்கிழமை (17) ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில்...