16.8 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

இன்றைய ராசிபலன் (31.01.2026): தம்பதிகளின் வாழ்வில் இனிமை கூடும்..!

மேஷம் தாய் மற்றும் தாய்வழி உறவினர்கள் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர். திருமணமானபின் சில கடமைகளை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம்....

தலைமைத்துவ ஆய்வில் வெற்றி!

September 2022-இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது தலைமைத்துவத்திற்கான மிகப்பெரிய சோதனையை மிக எளிதாகக் கடந்துள்ளார். ​வெள்ளிக்கிழமை இரவு Calgary இல் கட்சி உறுப்பினர்கள்...

ஆயுதப்படை வீரர் மரணம்!

தேசிய பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கனேடிய ஆயுதப்படையைச் சேர்ந்த பீரங்கிப்படை வீரர் ஒருவர் வியாழக்கிழமையன்று Latvia வில் காலமானார். ​Operation REASSURANCE திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட Sebastian Halmagean, Ontario...

திருடப்பட்ட சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா இணக்கம்!

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்காவின் வெஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன்...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு!

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவோருக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க திட்டமிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் கடற்படையை ஈரானை நோக்கி டிரம்ப் அனுப்பி உள்ளார். இதனால்...

நிதி வீழ்ச்சி வரலாம் – தடுமாற்றத்தில் ஐ.நா.சபை!

ஐக்கிய நாடுகள் சபை நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என...

சுற்றுலா விசாக்களை விரைவாக செயற்படுத்துவது குறித்து இலங்கை ஆராய்வு!

வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப்...

கொழும்பு துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கடற்படை நிபுணர்கள் பயிற்சி

இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு விடயங்களை கையாளுவது தொடர்பாக அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நிபுணர்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர். இந்த வாரம்...

8 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவர்கள் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும்...

“வாய்ப்பு கேட்க போனா, கிளாமர் கேட்டாங்க!” – ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமராக உடைகள் அணிந்து வர சொன்னதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ‘காக்கா முட்டை, தர்மதுரை,...

Latest news

- Advertisement -spot_img