17.6 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

sujivan

289 POSTS
0 COMMENTS

கடலில் நீராடச் சென்ற மூவர் மாயம் -அம்பாறையில் சம்பவம்

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற  தந்தை மகன் மற்றும்...

இராணுவத்திடமிருந்து மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம்...

கசகஸ்தான் விமான விபத்து – 42 பேர் உயிரிழப்பு

அசர்பைஜான் தலைநகர் பாகு நகரில் இருந்து ரஷ்யாவின் ட்ரோஸ்னி நகருக்கு இன்று பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 67 பேர் பயணித்தனர். விமானம் கசகஸ்தான் வான்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, அதிக பனிமூட்டம் நிலவியுள்ளது....

Spacecraft attempts closest-ever approach to Sun

A Nasa spacecraft is attempting to make history with the closest-ever approach to the Sun. The Parker Solar Probe is plunging into our star's outer...

கனடாவில் வலி நிவாரண மருந்தால் 50,000 பேர் மரணம்., அதிர்ச்சியூட்டும் அரசாங்க அறிக்கை

கனடாவில் fentanyl வலி நிவாரண மருந்தை உட்கொண்டதால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். Fentanyl வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் fentanyl மாத்திரை காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக...

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிப்பு

கனடாவின் Express Entry முறையில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் அமுலுக்கு வரும் இந்த மாற்றத்தின் படி, வேலை வாய்ப்புக்கான கூடுதல் புள்ளிகள் (no extra points for job offers)...

டிரம்ப் பதவியேற்றதும் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகும்!

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். டிரம்ப் தனது முன்னைய பதவிக்காலத்தின் போது 2020 அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற...

கிறிஸ்மஸ் நாளிலும் தாக்குதல் – உக்ரைன் மக்கள் அச்சத்தில்!

உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. கார்கிவ் நகரத்தின் மீது கடும்...

Chinese man charged with acting as Beijing agent in local California election

A Chinese man was arrested this week on charges of acting as an illegal agent for Beijing while serving as the campaign manager for...

தீக்கிரையானது கிறிஸ்மஸ் மரம் – சிரியாவில் மக்கள் ஆவேசம்

சிரியாவில் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் சுகைலாபியா என்ற நகரத்தில் கிறிஸ்மஸ் மரத்திற்கு நபர்கள் சிலர் தீமூட்டுவதை காண்பிக்கும் வீடியோக்கள்...

Latest news

- Advertisement -spot_img